நமிதா மாரிமுத்துவின் டம்டம் பாடல் வீடியோ.! ஜொள்ளு விடும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளன.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சின் னப்பொண்ணு, பாவனி ரெட்டி, நமிதா மாரிமுத்து, வருண், அபினய், மதுமிதா, அக்‌ஷரா, சுருதி உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.

இதில் உடல்நல பிரச்சனை காரணமாக நமீதா முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார். இருப்பினும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் நமிதா மாரிமுத்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே இல்லை. இத்தகைய நிலையில் அவர் எனிமி திரைப்படத்தின் டம் டம் பாடலுக்கு ஜாலியாக நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namitha marimuthu reels video viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->