நமீதாவா இது.?! சிறுவயது புகைப்படத்தால் ஷாக்கான இணையவாசிகள்.! - Seithipunal
Seithipunal


பிரபல கவர்ச்சி நடிகை நமீதாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

கோலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. கேப்டன் விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகினார். அதன் பின்னர் நமிதா நிறைய முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். 

இவர் தனது திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர். இதனைத்தொடர்ந்து நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நமீதா தனது நண்பர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்தார்.

சமீபகாலமாக தனது உடல் எடையை குறைத்த நமீதா அரசியலிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். இத்தகைய நிலையில் தற்போது நமீதாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namitha childhood photo viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->