மீராவுக்கும், முகேனுக்கும் இடையில் இப்படி ஒரு சம்பவமா.?! வெளியான அதிர்ச்சி வீடியோ.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 3 தனியார் தொலைக்காட்சியில் 105 நாட்கள் நடைபெற்றது. இதில் மலேசியாவை சேர்ந்த முகேன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் மீரா மிதுன் என்ற மாடல் அழகியும் ஒருவர்.

இவர் வீட்டில் நுழைந்த நாள் முதலே எவருடனும், ஒத்து போகாமல் இருந்தது நிறைய சண்டைக்கு மீரா காரணமாக இருந்தார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்ததிலிருந்தே இணையத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

அந்த வகையில் சேரன் குறித்து அவதூறாக பேசினார். தற்பொழுது முகேன் குறித்து ஒரு பதிவினை மீரா வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோவை தான் வெளியிடவில்லை என மீரா கூறியிருக்கின்றார்.

அந்த வீடியோ பதிவில் உண்மையில், "எனக்கும் முகேனுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை நான் கூறி இருந்தால், முகேனுக்கு பிக்பாஸ் டைட்டிலே கிடைத்திருக்காது." என குறிப்பிட்டிருந்தார். தற்போது இது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun new video about mugen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->