ராமராஜனுக்கு ஜோடியாகும் மீனா.! இயக்குனர் இவரா.?! சூப்பர் தகவல் இதோ.! - Seithipunal
Seithipunal


80 கால கட்டத்தில் எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உன்கிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் ராமராஜன்.  நிறைய கிராமத்து படங்களில் ஹீரோவாக நடித்து கிராமத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் ராமராஜன். 

அதன் பின், ஒரு காலகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் துவங்கி அவர் அரசியலில் களமிறங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. 

நீண்ட வருடங்களுக்குப் பின் சமீபத்தில் இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் சாமானியன் திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். தொடர்ந்து, அடுத்ததாக ஒரு புதிய படத்திலும் ராமராஜன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனரான கார்த்திக் இயக்கத்தில் ராமராஜன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அவர் வழக்கறிஞராக நடிக்கும் இந்த படத்திற்கு உத்தமன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ராமராஜனுக்கு ஜோடியாக மீனா நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meena pair with ramarajan


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->