காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்.! ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வருகிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார். சமீபகாலமாக திரைப்படங்களிலும் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து டைட்டில் கார்டு போடுகின்றனர். 

சமீபத்தில் இவர் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகியது.

இதன் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. 

இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மே 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kvrk ott release date 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->