ஒன்னு அழகு இன்னொன்னு பேரழகு, டபுள் மீனிங்கில் கனிகாவுக்கு ரசிகர் போட்ட கமெண்ட்.!  - Seithipunal
Seithipunal


நடிகை கனிகா '5 ஸ்டார்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். இவர் தல அஜித்துடன் இணைந்து நடித்த வரலாறு திரைப்படம் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது. கோலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட, இவர் மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். 

கடந்த 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான். சமீபத்தில் இவர் மா என்ற குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார். அவரது திரைப்படம் சமூகவலைதளங்களில் அவர்கள் பாராட்டை பெற்று தந்தது.

இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க்கவுட் செய்து அதன் புகைப்படங்களை வெளியீட்டு பாராட்டுகளை பெற்று வருவார். சில நேரங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் வெளியிடுவது வழக்கம். 

இந்நிலையில், தற்போது அவர் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புடவை அணிந்துகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீண்ட நாட்களாக மாடர்ன் உடைகளில் புகைப்படம் வெளியிட்டு வந்தவரை புடவையில் கண்ட நெட்டிசன்கள் இப்ப தான் லட்சனமா இருக்கு என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kaniha red Saree Photo liked by fans 


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->