காஜல் அகர்வால் மகனுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை காஜல் அகர்வால் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருந்து வந்த காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு நீல்ஸ் கிச்சலு என்று பெயர் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kajal Agarwal named her baby


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->