பன்னு போல இருந்து.. டின்னு போல மாறிய பிக்பாஸ் ஜூலி.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

எத்தனை சீசன்கள் வந்தாலும் பிக்பாஸ் முதல் சீசனின் போனதே இல்லை என்பதே பிக்பாஸ் ரசிகர்களின் கருத்து. காரணம் அந்த அளவிற்கு சுவாரசியமாகவும் சண்டைகள் நிறைந்ததாகவும் பிக்பாஸில் கலந்துகொண்டு ஓவியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது.

அதில் அவர் மிகவும் நேர்மையாக விளையாடினார் என்பது பலரின் கருத்து. அதுபோல ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றார். சமீபத்தில் கூட காதல் பிரேக் அப் போலீஸ் புகாரில் என்று சர்ச்சைகளில் சிக்கினார். சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Julie latest photo


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->