ஜூனியர் என்டிஆர் உடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரபல தென்னிந்திய நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பல்வேறு மொழிகளில் நடித்து கலக்கியவர். இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்ற நிலையில், அவர்களில் ஒருவரான ஜான்வி கபூர் பிரபல நடிகையாக இருந்து வருகின்றார்.

இவர் மாடலாகவும், கதாநாயகியாகவும் தனது திறமையை நிரூபிக்க போராடி வருகின்றார். தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கி யோகி பாபு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். அந்த வகையில் ஜான்வி கபூர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Johnvi Kapoor act in junior NTR movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->