நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்தால்! நான் ஆதரிப்பேன் பிரபல தமிழ் நடிகை பேச்சு!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதனை நான் ஆதரிப்பேன் என நடிகை நளினி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நளினி நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி குறித்து பேசிய பொழுது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனியாக ஒரு புதுக் கட்சி தொடங்கினால் நான் ஆதரிப்பேன் எனவும், அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக ஆனாலும் நான் ஆதரவு தெரிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமா குறித்து அவர், தமிழ் சினிமா அதிக கதைகளை கொண்டு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் கதைகளில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருக்கிறது. அதனை தவிர்த்துவிட்டு,  சமுதாய சீர்திருத்தம், விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா துறை மிகவும் நன்றாக இருக்கும்.  மேலும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்குவது போல தொலைக்காட்சி தொடர்களுக்கும் தணிக்கை சான்று வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if rajini starts party i support said tamil actress nalini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->