பட்டையை கிளப்பி, மாபெரும் சாதனை படைத்த நடிகர் ஜீவா!! உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஆசைஆசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அதனை தொடர்ந்து அவர் தித்திக்குதே, ராம், டிஷ்யூம்,கற்றதுதமிழ், தெனாவட்டு,கச்சேரி ஆரம்பம், கோ, நண்பன், யான் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாபெரும் வெற்றிப் திரைப்படத்தை கொடுக்க வேண்டுமென போராடிக்கொண்டிருக்கும் ஜீவா தற்பொழுது ஜோக்கர் பட புகழ் பிரபல இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜிப்ஸி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். அவர் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் மற்றும் மிஸ் இமாச்சலபிரதேசம் பட்டம் வென்றவர்.

 மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ஜீவாவிற்கு சிறந்த படமாக ஜிப்ஸி அமையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்,இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 மேலும் ஜிப்ஸி டிரைலர் தற்பொழுது ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.இதனால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gypsy movie trailer got 1million viewers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->