சந்தானத்தின் குழு குளு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


மேயாத மான் திரைப்பட இயக்குநரான ரத்னகுமார் இயக்குகின்ற நடிகர் சந்தானத்தின் குலுகுலு பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் ரத்னகுமார். 

தற்போது அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர், ரத்னகுமார் இயக்கி வருகின்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சந்தானம் நடிக்கின்றார். ஒரு நாடோடி மன்னனின் பயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்ற இந்தத் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, இதனை ராஜ் நாராயணன் தயாரிக்கின்றார்.

இத்தகைய நிலையில், இந்தத் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gulu gulu first look poster viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->