வெளியான ''ஜீனி'' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!  - Seithipunal
Seithipunal


புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஜீனி''. இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை வேல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படம் சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் 'ஜீனி' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Genie movie second look poster released 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->