அரை குறை உடையில்.. பாரதி கண்ணம்மா நடிகை வெளியிட்ட புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ள பாரதி கண்ணம்மா என்ற தொடரில் பயங்கர வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரீனா. 

இவருக்கு கடந்த வருடம் ரகுமான் உபைத் என்பவருடன் திருமணம் நடந்த்து.
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சில மாதங்களுக்கு முன்பு பரீனாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும் ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ட்ரவுசர் போட்டுகொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farina azad trouser photo viral 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->