புத்தாண்டு ஸ்பெஷல்.. மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க சென்ற இசைஞானி இளையராஜா.!   - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதிலும் ஜனவரி ஒன்றாம் தேதியான புத்தாண்டு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட்டு அனைவரும் சொந்த ஊரில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

திரை துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பலரும் இந்த புத்தாண்டில் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் இசையமைப்பாளர் இளையராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவர் சன்னிதானத்தில் நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elayaraja visit Madurai meenatchi Amman temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->