புடவையில் புல்லரிக்கவைக்கும் வீடியோவை வெளியிட்ட தர்ஷா குப்தா.! மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ், சன் டிவி மற்றும் விஜய் டிவியில் உள்ளிட்டோரை சீரியல்களில் நடித்து வந்தவர் தான் தர்ஷா குப்தா. சன் டிவியின் மின்னலே சீரியலிலும், ஜீ தமிழின் முள்ளும் மலரும் சீரியலிலும், விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது நிறைய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பிரபல இயக்குனரான மோகன் ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுதான் தர்ஷா குப்தா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த திரைப்படமாகும். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharsha Gupta latest glamour saree video viral 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->