பாக்ஸ் ஆஃபிஸில் மோதும் மாமனார் - மருமகன்..!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வருகின்ற பொங்கல் அன்று வெளிவரும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது. 

இதை தொடர்ந்து, அந்த படத்திற்கு போட்டியாக தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' படத்தை களமிறக்குகிறது சத்யஜோதி நிறுவனம்.

மேலும்,சென்ற வருடம் பேட்ட படத்திற்கு எதிராக விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ததும் இதே நிறுவனம்தான்.

விஸ்வாசம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த வருடமும் ரஜினி படத்துடன் மோதுகின்றனர். பொங்கலுக்கு தொடர்ந்து 7 நாள் விடுமுறை என்பதால் இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளனர் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush vs rajinikanth movie in pongal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->