தனுஷின் சீக்ரெட்ஸ் லீக்ஸ்.. சொந்த பிரச்சனைக்கு நடுவே.. பிரபல நடிகைக்காக தனுஷ் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


பல்வேறு அவமானங்களை கடந்து சினிமாவில் தற்போது வெற்றி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுத்து வருகின்றார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வருகின்றார். 

சமீபத்தில் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகளுக்கு பின்னர், திருமண வாழ்வை முடித்துக் கொள்ளப்போவதாக தெரிவித்து விவாகரத்தை அறிவித்தனர். இது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. 

இந்த நிலையில், தனுஷுடன் நடித்த பழைய நடிகை ஒருவர் தனக்கு படவாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கேட்டு அடிக்கடி கால் செய்கின்றாராம். நீங்கள் மனசு வைத்தால் எப்படியாவது வாய்ப்பு தரலாம் என்று உதவி கேட்டு வருகின்றாராம். 

இப்படிப்பட்ட சூழலில், தன்னுடைய சொந்த பிரச்சனைகளுக்கு நடுவே தனுஷ் அவருக்கு உதவி செய்ய எண்ணி பல இயக்குனர்களிடம் பேசி வருகின்றார். அவரது சிபாரிசு விவகாரம் தற்போது வேறு மாதிரியான சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றதாம். 

இந்த நடிகைக்கு தனுஷ் ஏன் இவ்வளவு மெனக்கிட வேண்டும்.? இவர்களுக்குள் ஏதோ இருக்கின்றது என்று கோலிவுட்டில் தற்போது கிசுகிசு கிளம்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush trying to help heroine 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->