தனுஷ் திரைப்படத்தின் ரன்னிங் டைம் அப்டேட்!  - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதிரடி காட்சிகளாக நிறைந்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தணிக்கைச் சான்றிதழ் குறித்த தகவல் அடுத்த 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush Movie Running Time Update


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->