இந்திய கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 499 விக்கெடுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 500 விக்கெட்டுகளை கடக்க உள்ளார். 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் ''500 என்ற இலக்கை அடையுங்கள் அஸ்வின் ஓம் நமச்சிவாய... என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush congratulated Indian cricketer


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->