டிடியா இது.? ஆரஞ்சு நிற புடவையில் அம்சமாக இருக்கும் வீடியோ.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்துகின்றார். 

காபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்தது. தனது திறமையான கேள்விகளால் நடிகர்களை திக்குமுக்காட வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்துவார். 

கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் தொகுப்பாளினியாக பணியாற்றி நிறைய விருதுகளை பெற்றுள்ளார். டிடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு டிடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி தற்போது சிவப்பு நிற புடவையை அணிந்து கொண்டு மிக அழகாக மற்றும் கவர்ச்சியான லுக்கில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DD orange saree photoshoot viral on instagram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->