நடிகராக அறிமுகமாகும் பிரபல அரசியல் கட்சி தலைவர்!! - Seithipunal
Seithipunal


சினிமாவில் நடித்த பிறகு அரசியலுக்கு வரும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி தலைவர் சினிமாவில் நடிப்பது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மோனிகா ப்ரொடக்ஷன் சார்பில் சண்முகம் மற்றும் மகேந்திர பிரசாத் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.ஏ விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் அரிசி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். 

இளையராஜா இசையமைக்க அரசி திரைப்படம் உருவாகி வருகிறது. அரிசி திரைப்படத்தில் விவசாயியாக நடிக்கும் இரா.முத்தரசனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI TN secretary Mutharasan made his debut as actor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->