மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பிய காமெடி நடிகர் வெங்கல் ராவ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வெங்கல்ராவ். காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் துணை நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவை அதிலும் குறிப்பாக தலையில் இருந்து கையை எடுத்தால் சங்கை கடித்துவிடுவார் என வடிவேலுவும், வெங்கல்ராவும் சேர்ந்து செய்த காமெடி இன்று வரை மக்கள் மனதில் பிரபலம்.

இந்த, நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ், திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Comedy actor vengal rao return to home


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal