பிக்பாஸ் வீட்டில் உள்ள வருண் நடித்துள்ள படத்தின் டிரெயிலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பப்பி  படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வருண். இவர் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே குணச்சித்திர கதாபாத்திரங்களில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். தற்போது இவருக்கு பிக்பாஸ் மூலம் நிறைய பெண் ரசிகைகள் உருவாகி வருகின்றனர். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜோஸ்வா இமைபோல் காக்க' திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss Varun Joshua movie trailer released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->