நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து! வெளியன் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மே 13ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. 

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி வைத்தார். 

நாகையிலிருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கிரஸ் துறைமுகத்திற்கு 'செரியபானி'என்ற பயணிகள் கப்பல் மூன்று மணி நேரத்தில் சென்றடையும். 

தொடர் கனமழை காரணமாக நாகை மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13ம் தேதி முதல் நாகையிலிருந்து இலங்கைக்கு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai between Sri Lanka again Shipping 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->