நடிகையை டீலில் விட்ட பிக்பாஸ்.! பொதுவெளியில் புலம்பும் பிரபலம்.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த ஒரு நடிகை தற்பொழுது எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் புலம்பி வருகின்றார். 

தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தோங்கும் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் பல்வேறு நடிகர் நடிகைகள் சினிமா உலகில் அடையாளம் காணப்பட்டார்கள் என்றால் அது மிகையாகாது. யார் என்றே தெரியாத பலர் இணையம் முழுக்க, முழுக்க இந்த நிகழ்ச்சி காரணமாக வைரலாகி பெயர் பெற்றார்கள்.

அப்படித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அந்த நடிகையும் பிரபலம் ஆனார். அதற்கு முன்பு அவர் பெரிய நடிகை எல்லாம் இல்லை. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகபெரிய பிரேக் கொடுத்தது.

தமிழகமே அவரை வைத்து கொண்டாடியது. பல பேர் அவருக்கு ஆதரவாக டிவிட் செய்தனர். அந்த 80+ நாட்களில் அவரின் வாழ்க்கையே தடம் மாற்றி கொண்டாடியது. வெளியே வந்த பின் பெரிய அளவில் அவர் கொண்டாடப்படுவார் என்று நினைத்தார்.

பலரது எதிர்பார்ப்பும் அதுவாக தான் இருந்தது. ஆனால் அவர் வெளியே வந்த பின்னர் அடையாளமே தெரியாத அளவிற்கு ஒரு சில படங்களில் சிறிய ரோலில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பட வாய்ய்ப்புகளே கிடைக்கவில்லை. 

பிக்பாஸ் நேரத்தில் எல்லோரும் கொண்டாடினார்கள், இப்போது யாருமே கண்டுகொள்ளவில்லை என அவர் புலம்பி வருகிறார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BIGGBOSS ACTRESS IN SAD


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal