பிக்பாஸ் 3 வது சீசனில் இரண்டு கவர்ச்சி கன்னிகள்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பிக்பாஸ் 3 வது சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்நிலையில், பிக்பாஸ் 3 வது சீசன் குறித்து மெயின் ப்ரோமோ வீடியோ வெளியானது. மேலும், பிக் பாஸ் சீசன் 3  கலந்து கொள்ளவுள்ள நடிகர், நடிகைகளின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. 

அதில் நடிகர் எஸ்.எஸ். பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்ஷி அகர்வால், மதுமிதா, ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது மேலும் இரண்டு நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 90 ml படத்தில் நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பஜ்வா ஆகியோர் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss 3 for poonam bajwa


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->