ஆஹா.. எவ்வளவு க்யூட்.. ஒரு முகத்துல எத்தனை உணர்ச்சி.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஆஷ்னா சவேரி என்பவர் கோலிவுட்டில் சந்தானம் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், இவர் இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும் மற்றும் நாகேஷ் திரையரங்கம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடலாகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

மேலும், இந்த நிலையில் சமீபத்தில் தற்போது அவர் ஒருவர் சொல்ல சொல்ல அதற்கேற்றாற்போல் ஒவ்வொரு நொடியும் முகபாவனைகள் மாற்றி அழகான ஒரு வீடியோவை வெளியிட்டு அசத்தி உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அருமை, அட்டகாசம், அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், நான் உங்களுடைய தீவிர ரசிகன் என்றும், நீங்கள் இன்னும் பல படங்களில் அறிமுகமாக வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். உங்கள் படங்களுக்காக நாங்கள் மேலும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ashma post video in insta


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->