நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்.! இது தான் ஸ்பெஷலா.? வாழ்த்து கூறும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் யானை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருப்பார். கூட்டு குடும்ப கதையை மையப்படுத்தி எடுத்திருக்கும் இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய நிலையில், இன்று பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மகன் அருண் விஜய் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

அதன் பின்னர் கோவிலில் இருந்து வெளிவந்த அருண் விஜய் குடும்பத்தினர் அங்கிருந்த பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun Vijay family In Thirupathi temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->