அனுஷ்காவா இது? இப்படி மாறிட்டாங்களே! வைரலாகும் புகைப்படத்தால் சொக்கி போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை  அனுஷ்கா. அதனை தொடர்ந்து அவர்  சிங்கம், வேட்டைக்காரன், வானம், அருந்ததி, தாண்டவம், என்னை அறிந்தால், தெய்வத் திருமகள், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அருந்ததி, பஞ்சமுகி, பாகமதி, ருத்ரமாதேவி போன்று கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக தனது எடையை ஏற்றிய  யோகா, டயட் என பல முயற்சிகளில் ஈடுபட்டபோதும் அனுஷ்காவின் எடை குறையவே இல்லை.

இதனை தொடர்ந்து வெளிநாட்டில் உடல் எடையை குறைப்பிற்கான சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அனுஷ்கா, தற்போது  உடல் எடையை முற்றிலுமாக குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

English Summary

anushka post weight reduced slim photo


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal