உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா.? அதிதி சங்கர் க்ரஷால் அதிர்ந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. 

முத்தையா இயக்கும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் இளையமகள் அதிதி நடிக்கவுள்ளார். திரைப்படத்தில் அதிதி கிராமத்து பெண்ணாக நடிக்க போகிறார். இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளது. 

அடுத்ததாக அதிதி சங்கர் சிம்புவுடன் கொரோனாகுமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கவுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌதம் மேனனுடன் ஒரு படத்தில் அதிதி சங்கர் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி சங்கர் தனது கிரஷ் தெலுங்கு நடிகர் யாஷ் என்று கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு தமிழில் ஆளே கிடைக்கலையா என்று ஆச்சர்யப்பட்டுப்போயுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adithi shankar about her crush 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->