இந்த நடிகையை தான் ரொம்ப பிடிக்கும்... பேட்டியில் ஓபனாக பேசிய அதிதி.! - Seithipunal
Seithipunal


விருமன் பட நடிகை அதிதி சங்கர் தனக்கு பிடித்த நடிகை குறித்து தெரிவித்துள்ளார். 

கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகையாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகியுள்ளார். இவரது நடிப்பை பார்த்தவர்கள் பலரும் அதிதி சங்கருக்கு இது முதல் படம் என்று கூற முடியாது. 

மிகவும் தைரியமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பாராட்டுகின்றனர். இத்தகைய நிலையில், அவர் பேட்டியில் பேசியது கூட பலரையும் கவர்ந்து இழுத்தது. பேட்டியின்போது அதிதி சங்கரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

நயன்தாரா என்று அவர் தெரிவிப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால் தனக்கு சமந்தா தான் பிடிக்கும் என்று அதிதி சங்கர் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adithi about favorite heroine


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->