இணையத்தை கலக்கும் கோமாளி பட நடிகையின் பிகினி புகைப்படங்கள்.! சூடேறிய இணையவாசிகள்.!  - Seithipunal
Seithipunal


கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இதில் ராஷ்மிகாவும் நடித்திருப்பார். இதன் ரீமேக்கிலும் சம்யுக்தா ஹெக்டே தான் நடித்திருப்பார்.

கடந்த 2019-ல் ஏ.எல்.விஜய் இயக்கிய வாட்ச்மேன் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஹீரோயினாக அறிமுகமாகினார். பின், பிரதீப் ரங்கநாதனின் கோமாளி படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார்.


 
பின், பப்பி படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மன்மத லீலை படத்தில்  நடித்தார். இதில், நடிகை சம்யுக்தா மேனன் நெருக்கமான லிப்லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.


 
சமூக வலைதள பக்கங்களில் மிகுந்த ஆக்டிவாக இருக்கும் நடிகை சம்யுக்தா மேனன் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். சமீபத்தில், அவர் பிகினி அணிந்து ஸ்விம்மிங்பூல் அருகே வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress samyuktha menon bigini photos viral on instagram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->