இந்த க்யூட் குட்டி விஜய் பட நடிகையா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal





நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்து  இது யார் என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம் என  ரசிகர்களுக்கு போட்டி வைக்கும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன இது போன்ற ஒரு சம்பவம் தற்போது  நடைபெற்று இருக்கிறது .

எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை அசின். இவர்  சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி என்ற திரைப்படம்  மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனுன் தசாவதாரம் தளபதி விஜயுடன் போக்கிரி மற்றும் சிவகாசி போன்ற வெற்றி படங்களிலும் நடித்தவர்.

தற்போது திருமணம் முடிந்து  தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவர் திரைத்துறையில் இருந்து விலகி இருக்கிறார். ஆனாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அசின் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் குடும்பத்தினரின் புகைப்படங்களையும் வெளியிட்டு  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு யார் இது என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு சவால் விட்டு உள்ளார். குழந்தையாக இருக்கும் போதும் அதே புன்னகையுடன்  துருதுருவென இருக்கும் அசினின் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress released her childhood photo and is a pleasant surprise for her fans


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->