சட்டை பட்டனை திறந்துவிட்டு செம்ம போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்.. காற்று வீசிய ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


கன்னட திரைப்படங்கள் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. இவர் தமிழ் திரையுலகில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி,கே போன்ற படங்களில் நடித்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலமாக இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தென்னிந்தியாவில் கலக்கி வந்த ரகுல் ப்ரீத் தற்போது பாலிவுட் திரையுலகம் பக்கம் எட்டி பார்க்க துவங்கியுள்ளார். மேலும், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இவர் தனது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் கவனமாக இருப்பார். தினமும் யோகா செய்தல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் சமையல் செய்வது என்று தனது பணிகளை கவனித்தாலும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுக்கு புகைப்படத்தையும் பதிவு செய்வார். இவரது கிளாமர் உடைகள் ரசிகர்களால் கொஞ்சப்படும் அளவிற்கு அழகாக இருக்கும்.

இவர் இணையத்தளத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வரும் நிலையில், உள்ளாடை அணியாது மேல் சட்டையுடன் இவர் பதிவு செய்த புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Colour is everything, black and white is more 😉

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress rakul preet singh Instagram post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->