பூனம் பாண்டேவின் பகீர் வீடியோ... அடுத்த விடீயோவிற்கு அடிபோடும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


கவர்ச்சி நடிகை மற்றும் மாடல் அழகி பூனம் பாண்டே கடந்த 11 மார்ச் 1991 ஆம் வருடத்தில் கான்பூரில் பிறந்தார். இவர் இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருந்து வருகிறார். சில படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இணையத்தில் இருக்கிறது.

இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எந்த விடியோக்கள் பதிவு செய்தாலும் அதில் கவர்ச்சி தாராளமாக இருக்கும். புகைப்படமாக இருந்தாலும் கூட கவர்ச்சியை தேவையான அளவு ரசிகர்களுக்கு காண்பித்து வருவார். 

அந்த வகையில், திரைத்துறையில் சில படங்களில் மற்றும் பாடல்களில் மட்டுமே தோன்றியிருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது பாலோவர்ஸ் மற்றும் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு லைக்குகள் என்று மில்லியன் கணக்கில் குவியும் வண்ணம் இருக்கும். தற்போது இன்ஸ்டாவில் மேலாடையின்றி தனது உடல் பாகத்தை முடி வைத்து மறைத்துள்ளது தொடர்பான வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

Miss me?

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Poonam Pandey Instagram video


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal