Netflix நிறுவனம் வெளியிட்ட நயன் கல்யாண ப்ரோமோ.! ரசிகர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது திருமணத்திற்காக சல்லிப் பைசா கூட சொந்தமாக செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகியிருக்கின்றது. 

மகாபலிபுரத்தில் இருக்கின்ற தனியார் ரிசார்ட்டில் கடந்த ஜூன் மாதத்தில் 9-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், ரஜினிகாந்த், ஷாருக்கான் ஆகிய முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இவர்களது திருமணம் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையில் நடந்தது. இந்த திருமணத்தின் வீடியோ ஒளிபரப்பு உரிமத்தை நெட் பிலிக்ஸ் நிறுவனம் பெற்றது. எனவே, மொத்த திருமண செலவையும் நெட் பிலிக்ஸ் நிறுவனம் ஏற்று கொண்டது. 

நயன்தாராவின் திருமண வீடியோவைக் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தகைய சூழலில், Netflix நயன்- விக்னேஷ் சிவன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுவிட்டு வீடியோவில் நயனின் வாழ்க்கை பயணம் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress nayanthara marriage promo


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->