வேலுநாச்சியாரின் படத்தில் நயன்தாரா.?! விறுவிறுப்புடன் கசிந்த தகவல்.!  - Seithipunal
Seithipunal


வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு தற்போது சினிமாவாக எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில், வேலுநாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்கலாம் என்ற கருத்து கோலிவுட் வட்டாரங்களில் நிலவுகிறது. 

சமீப காலமாகவே பிரபலங்கள் மற்றும் வரலாற்று கதாநாயகர்களின் கதை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போதைய அரசியல்வாதிகளின் கதைகளைக் கூட சினிமாவாக எடுக்கின்றனர். 

பாகுபலி நாயகன் பிரபாஸ்க்கு விரைவில் திருமணமாம்!! - Seithipunal

சமீபத்தில் வெளியான பாகுபலி படம் நல்ல வசூலை தட்டி தூக்கியது. ஒன்று மற்றும் இரண்டாம் பாகம் என்று அனைத்திற்குமே நல்ல ரெஸ்பான்ஸ் மக்கள் மத்தியில் கிடைத்தது. இதனை தொடர்ந்து தென் தமிழக வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. 

இதனை தொடர்ந்து, அதில் கதாநாயகியாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேலு நாச்சியாராக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்ப.தாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress nayanthara in velu natchiyar movie


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->