கணவர் இறப்பிலிருந்து மீண்டு வந்த மீனா.! மாடர்ன் அவுட் லுக்கில் வெளியிட்ட வீடியோ.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை மீனா. இவர் இறுதியாக அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் உடல் பலவீனமடைந்து உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

BigBreaking: கொரோனாவுக்கு பலியானார் நடிகை மீனாவின் கணவர்.! - Seithipunal

இவரது மரணத்தினால் மீனாவின் குடும்பம் மிகுந்த சோகத்தில் இருந்தனர். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறினார்கள். சமீபத்தில் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் மீனா கொண்டாடினார். 

இத்தகைய சூழலில் அனைத்து சோகங்களையும் கடந்து வெளிவந்த மீனா குதூகலத்துடன் மாடல் அவுட் பிட் உடையில் ஒரு சூப்பர் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress meena latest video after husband death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->