தளபதி 68ல் இணையும் பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மீனாட்சி, சிநேகா, லைலா, மோகன், பிரபுதேவா, ஜெயராம் என்று பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்தின் முதல்கட்ட கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதையடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே டீஏஜிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது தளபதி 68 படத்தில் விஜய்யுடன் மாளவிகா ஷர்மா நடித்து வருகிறார். தளபதி 68ல் இவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அதனால் அவர் கமிட்டானது குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress malavika sharma joined thalapathy 68 movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->