தாறுமாறு போட்டோஷூட்டால் ரசிகர்களை தவிக்க வைத்த மாளவிகா மோகனன்.!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில் மாஸ்டர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதனைத்தொடர்ந்து தளபதியின் விருப்ப நடிகரான சாந்தனு உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர். 

இந்நிலையில், தளபதிக்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக இருப்பவர் மாளவிகா மோகனன். இந்த படத்தின் அறிமுகத்திற்குப் பின்னர் தான் அவர் யார் என்று ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர். இணையத்தில் எப்போதும் இவருடைய கிளாமர் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. ஓபனாக உடை அணிந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 

புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் பல ஹாட் போட்டோக்களை அப்லோட் செய்து இருக்கின்றார். தளபதி ரசிகர்களும் மாஸ்டர் படத்தில் மாளவிகாவின் பங்கு பெரிதும் இருக்கும் என்று கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றுக்கு மாளவிகா தனது முழு உடலும் தெரியும்படி உடை அணிந்து வந்திருந்தார். இது அங்கு இருப்பவர்களை மிகவும் சங்கோஜப்படுத்தியது.

அவருடைய பழைய போட்டோ ஷூட் களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி சூட்டை கிளப்பும், அந்த வகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தைக் கண்டு பலரும் வாய்பிளந்து இருக்கின்றனர்.

View this post on Instagram

☀️🌼

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress malavika mokanan most hottest pose


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal