பேட்ட பட நடிகையா இது? ஹோம்லி என்று நினைத்தால் இப்படியா? வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது கடந்த ஜனவரி 10 ம் தேதியன்று திரைக்கு வந்தது.

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன், திரிஷா, பாபிசிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். 

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் அடிக்கடிக்கு தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்துள்ளது. மேலும் அந்த கவர்ச்சி வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress malavika mohanan video


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal