அட உண்மையாவா? பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி.! - Seithipunal
Seithipunal


பாக்கியலட்சுமி சீரியலிலின் தெலுங்கு மொழி உருவாக்கத்தில் நடிகை கஸ்தூரி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்களையே மிகவும் பிரபலம் அடைந்த நிலையில் தெலுங்கில் எடுக்கப்பட உள்ளது.

அதன்படி, இன்டி குரு லட்சுமி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் நடிகை காயத்ரி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை சுசித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் இந்த சீரியல் இளம் வயதினர் முதல் ஆண் பெண் என அனைவரும் பார்க்கும் வகையில் ரசிக்கும்படியான சீரியலாக உள்ளது. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளை கடந்து பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress kasthuru in Bakyalakshmi Telugu version serial


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->