46 வயது கஜோலா இது.?! எவ்வளவு இளமையா இருக்காங்க.!? சமீபத்திய போட்டோஷூட் வைரல்.! - Seithipunal
Seithipunal


நடிகை கஜோல் 1995ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர். ஷாருக்கானுடன் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றவை. 

நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு, விஐபி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் என்பவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். 

நடிகை கஜோல்க்கு 46 வயது நடக்கின்ற நிலையில், தற்போது இவர் ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார். அந்த போட்டோ சூட்டின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் வெளியிட்டு இருக்கின்றார். 

இதைக்கண்ட நெட்டிசன் பலரும் கஜோலுக்கு 46 வயது என்று சொன்னால் நம்பவா முடிகிறது.? எவ்வளவு இளமையாக தோற்றம் அளிக்கிறார் என்று கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress kajol photoshoot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->