மீண்டும் கர்ப்பமாகவுள்ள ஐஸ்வர்யா ராய்.?! தீயாக பரவும் சமீபத்திய வீடீயோ.! - Seithipunal
Seithipunal


நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்படும் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பெரிய பழுவேட்டரையரின் மனைவி பழுவூர் இளவரசியாக நடித்திருக்கிறார். இத்தகைய நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் நடந்து வந்தனர். அப்போது ஆராத்யா மற்றும் ஐஸ்வர்யா இருவருமே கருப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தனர்.

இதில் ஐஸ்வர்யா மிகவும் தளர்வான உடையில் இருந்த இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார் என்று பேசத் தொடங்கியுள்ளனர். இது குறித்த தகவல்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress aishwarya Rap may pregnant again


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->