கரோனா நேரத்தில் நடிகர் விமலின் 8 மாத கர்ப்பிணி மனைவி செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!  - Seithipunal
Seithipunal


வாகை சூட வா எனும் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கிய முதல் ஒரே படமான களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு என்ற அடையாளத்தை கொண்டு வந்தவர் நடிகர் விமல். இவர் நடிக்கும் படங்களில் அடுத்தடுத்து வெற்றி, தோல்வி என்று இரு முகங்களையும் கண்டவர். 

தற்போது உலக நாடுகளை தொடர்ந்து, இந்தியாவை உலுக்கி எடுக்கும் கொடிய வைரஸ் பாதிப்பில் இருந்து மீள இந்திய நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விமல் துப்புரவு பணியாளர் போல திருச்சிக்கு பக்கத்தில் உள்ள அவரது கிராமத்தில் தெருக்களை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. 

இவரது மனைவி ஒரு டாக்டர். தற்போது இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பினும், அவரது கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களது ஊரில் இருக்கும் ஓமந்தூர் டவுன் மருத்துவமனைக்கு சென்று தினமும் வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vimal's pregnant wife gave service for corona patient 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->