விவசாய பணிகளை கெத்தாக பார்க்கும் ரஜினி பட வில்லன்.. வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் பல தொடர்களில் நடித்திருந்தார். பின்னர் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க இயலாத நடிகராக மாறினார். 

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நவாசுதீன், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயார் செய்து வரும் NO LANDS MAN படத்தில் நாயகனவும் நடிக்கிறார்.

நவாசுதீனின் மனைவி ஆலியா சித்திக். ஆலியா சித்திக் தனது கணவரான நவாசுதீன் மீது கொடுமைப்படுத்தல் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதனால் விவாகரத்தும் கோரியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும், நவாசுதீன் மற்றும் நவாசுதீனின் குடும்பத்தினர் மீது ஆலியா அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறியுள்ளார். இந்த விஷயம் ஒருபுறம் இருந்தாலும், உத்திரபிரதேசம் புத்தனாவில் இருக்கும் நவாசுதீன், விவசாய பணிகளில் ஈடுபட்டு வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். 

View this post on Instagram

Done for the day !!!

A post shared by Nawazuddin Siddiqui (@nawazuddin._siddiqui) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Nawazuddin Siddiqui work his own agriculture land during lock down


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal