வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது, மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் ’விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கி உள்ளது. 
இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதற்கு முன்பு சால்ட் & பெப்பர் ஸ்டைலில் இருந்த அஜித் தற்போது தலை முழுக்க வெள்ளை முடியுடன் காணப்படுகிறார். 'தல' எப்போதுமே ஹேண்ட்சம் தான் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ajith kumar new photo viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->