பிக் பாஸ் நடிகை கழுத்தில் தாலி.. ரகசிய திருமணமா.?! வைரல் போட்டோவால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருப்பவர் அபிராமி வெங்கடாசலம். இவர் பிக் பாஸ் 3 ரியாலிட்டி ஷோவின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் மாடலிங் பரதநாட்டியம்  சின்னத்திரை நிகழ்ச்சிகளின் நடுவர் என  பன்முகத் திறமையோடு விளங்குபவர். அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜயின் லியோ படத்திலும் இவர் நடிக்கயிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து வந்த செய்திகள் தெரிவித்தன.

தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் இவர். இதனைத் தொடர்ந்து லீயோ படத்தில் இவர் நடிகை இருக்கிறாரா என்பது போன்ற செய்திகள்சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்நிலையில் இவர் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை  தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவேற்றி இருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணமாகி விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர். திடீரென அபிராமி வெங்கடாசலம் தாலியுடன் இருக்கும் ஸ்டோரியை வைத்துள்ளதால் அவர் ரகசியமாக திருமணம் எதுவும் செய்து கொண்டாரா என்று சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abhrmi vnkatachalam story on instagram creates debates about her marriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->