13.01.2019-இன்றைய பெட்ரோல், டீசல் விலை: அதிரவைக்கும் உயர்வால் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!. - Seithipunal
Seithipunalஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது. 

                 
              
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது.        
                                                                                                                                                                                
 இந்தநிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 52 பைசா அதிகரித்து லிட்டருக்கு  ரூ.72.39 ஆகவும், டீசல் லிட்டருக்கு 63 காசுகள் அதிகரித்து ரூ.67.25ஆகவும் உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல், டீசல் விலை அடுத்த இரண்டு நாட்களாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

English Summary

Today petrol diesel price


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal